உய்குர் மக்கள்

https://ta.wikipedia.org/s/812

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உய்குர் மக்கள்
Uyghur people
ئۇيغۇر
உய்குர் மக்கள் 250px-Khotan-mercado உய்குர் சிறுவன்
மொத்த மக்கள்தொகை கிட்டத்தட்ட 20 மில்லியன் [1] குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் உய்குர் மக்கள் 23px-Flag_of_the_Peo சீனா (ஷின்ஜியாங்)
உய்குர் மக்கள் 23px-Flag_of_Kazakhs கசக்ஸ்தான்
உய்குர் மக்கள் 23px-Flag_of_Kyrgyzs கிர்கிசுதான்
உய்குர் மக்கள் 23px-Flag_of_Uzbekis உஸ்பெகிஸ்தான்
உய்குர் மக்கள் 23px-Flag_of_Turkey. துருக்கி
உய்குர் மக்கள் 23px-Flag_of_Russia. உருசியா
உய்குர் மக்கள் 23px-Flag_of_Afghani ஆப்கானித்தான்
உய்குர் மக்கள் 23px-Flag_of_Pakista பாக்கித்தான்
உய்குர் மக்கள் 23px-Flag_of_Tajikis தாஜிக்ஸ்தான்
மொழி(கள்) உய்குர் மொழி சமயங்கள் சுணி இஸ்லாம்[2] தொடர்புள்ள இனக்குழுக்கள் வேறு துருக்கிக் மக்கள் உய்குர் மக்கள் (உய்குர் மொழி: ئۇيغۇر, சீன மொழி: 维吾尔, பின்யின்: Wéiwú'ěr) மத்திய ஆசியாவில் வசிக்கும் உய்குர் மொழியை பேசும் ஒரு மக்கள் இனம். இன்று இந்த மக்கள் பெரும்பான்மையாக சீனாவின் மேற்கில் சிஞ்சியாங்பகுதியில் வசிக்கின்றனர். பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், ரஷ்யா, கசக்ஸ்தான் போன்ற நாடுகளிலும் சில உய்குர் மக்கள் வசிக்கின்றனர். உய்குர் மக்களால் தமது வாழும் இடம் உய்குரிஸ்தான் அல்லது கிழக்கு துருக்கிஸ்தான் என்று குறிப்பிட்டது. உலகில் கிட்டத்தட்ட 20 மில்லியன்உய்குர் மக்கள் வாழுகின்றனர்.



உய்குர் மக்கள்